டெபாசிட் இழப்பு

img

நெல்லை தொகுதியில் 24 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

நெல்லை நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 24  பேர்  டெபாசிட்டை இழந்தனர்.நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வியாழனன்று வெளியானது.